தோழியைத் திருமணம் செய்தார் சுரேஷ் ரெய்னா

suresh-raina-priyanka-wed   புது தில்லி: தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.  வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர்.