crpf 1

கொரோனா எதிரொலியாக தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending