புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை பெற்ற பத்திரிகையாளர்களை பிரதமர் பாராட்டினார். சி. ஆர். பாட்டில் உட்பட நாடுளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ALSO READ: எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை பெற்ற பத்திரிகையாளர்களை பிரதமர் பாராட்டினார். சி. ஆர். பாட்டில் உட்பட நாடுளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Leave a Reply