புதுதில்லி: வங்கதேச சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்… இந்தியாவின் முக்கியமான மற்றும் நிரந்திரமான நண்பனாக பங்களாதேஷ் உள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். Independence Day greetings to the people of Bangladesh, a Nation that has always been an enduring & important friend for India. — Narendra Modi (@narendramodi)…
புதுதில்லி: வங்கதேச சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்… இந்தியாவின் முக்கியமான மற்றும் நிரந்திரமான நண்பனாக பங்களாதேஷ் உள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Independence Day greetings to the people of Bangladesh, a Nation that has always been an enduring & important friend for India. — Narendra Modi (@narendramodi) March 26, 2015
ভারতের স্থায়ী এবং গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। — Narendra Modi (@narendramodi) March 26, 2015
Leave a Reply