கர்நாடக தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ம.ஜ.த தலைவர் தேவேகவுடாவை குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சுமார் 30 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari