ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்: அசோக் கெலாட்

Published:

03 May15 asoke - 2026கர்நாடக தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ம.ஜ.த தலைவர் தேவேகவுடாவை குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சுமார் 30 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img