01.10.26 சென்னையில் இருந்து தென்காசி வர தென்காசி முதல் தாம்பரம் வரைசிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்து வருவதற்கு 01.10.26 வியாழக்கிழமை இரவு 11.55ற்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் 06123 திருச்சி, திண்டுக்கல் வழியாக நாளை மறுநாள் காலை (02.10.26) 08.30ற்கு மதுரை வந்து தொடர்ந்து தென்காசி வரை இயக்கப்படுகிறது.
இதே ரயில் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்ல (04.10.26) ஞாயிறு மாலை 05.45ற்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரைக்கு இரவு 08.50ற்கு வந்து திங்கள் காலை 04.30ற்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது.
விடுமுறை பயணத்தை சரியாக திட்டமிட்டு இந்திய ரயில்வே இயக்கும் இந்த இரு சிறப்பு ரயில்களை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த தகவலைப் பகிர்ந்து அவர்களுக்கு உதவுங்கள்.
ல் வருவதற்கு.
- முன்பதிவு செய்து வருவதற்கு….
01.10.26 வியாழக்கிழமை இரவு 11.55ற்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் 06123 திருச்சி, திண்டுக்கல் வழியாக நாளை மறுநாள் காலை (02.10.26) 08.30ற்கு மதுரை வந்து தொடர்ந்து தென்காசி வரை இயக்கப்படுகிறது.