கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை – மத்திய மந்திரி சதானந்த கவுடா

இந்தியா சற்றுமுன்

02 May15 Sadanada gowda - 2026கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.

கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் போதுமானதாகும். ஆனால், 112 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.