sterlite - 2026

ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தற்போது தற்காலிகமாக தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் என்றார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

One response to “ஸ்டெர்லைட் ஆலை இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும்!”

  1. சட்டத்திற்குள் கட்டுப்பட்டு செயல்பாடும் எந்த ஒரு தொழிற்சாலை மக்களுக்கு பிடிக்க வில்லை என்பதற்காவோ அல்லது வன்முறையைக் கொண்டோ தடை செய்ய வேண்டும் என்றால் இந்த நாட்டில் எந்த தொழிற்சாலையும் செயல் பட முடியாது,
    இதில் தமிழக அரசின் தவறான அனுகுமுறையும் இரட்டை நிலைப்பாடுமே போராட்டம் வலுப்பெற காரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending