சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி

இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சுஷ்மா ஸ்வராஜூக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூ எடுத்த நடவடிக்கையின் பேரில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 4000 அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்: அகதிகளின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.