உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற அலுவல் பணிகளை ஒத்தி வைத்து விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளான நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இவர்கள் கோர்ட் வளாகம், கேண்டின் என அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.