Homeஇந்தியாசமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

01 July25 Social media - Dhinasari Tamilசமூக வலைதளங்களை கண்காணிக்கவும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவிகள் அடித்துக் கொலை செய்வதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.குழந்தை திருடர்கள், மாடு திருடர்கள் என சந்தேகப்பட்டு, கும்பலாக சேர்ந்து அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துஉள்ளன.பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சிலர் வதந்தி பரப்புவதால் தான், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க, நாடு முழுவதும், மாவட்ட அளவில், கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,951FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...