October 26, 2021, 4:17 pm
More

    ARTICLE - SECTIONS

    35 ஏ பிரிவை நீக்கக் கோரிய மனு: ஆக.27க்கு விசாரணை ஒத்திவைப்பு

    06 July17 Supreme Court - 1

    புது தில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35A வை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஆக.27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

    அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப் படும் என்று கூறிய உச்ச நீதிமன்றம்,  வழக்கின் விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஓத்திவைத்தது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-