புது தில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35A வை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஆக.27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப் படும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஓத்திவைத்தது.



