சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கிறது.
இம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது . இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சத்தீஷ்கரில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.