மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று அமித்ஷா பிரசாரம்

Published:

07 June24 Amith shah - 2026

சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கிறது.

இம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது . இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சத்தீஷ்கரில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img