சுபஸ்ரீ மரணம் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

தமிழகம்

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.