
வந்தகுமாா் : கி கி கி வணக்கம் தலைவரே ! க்கி க்கி கிஇ ஈஈஈ….
சுடாலின் : வணக்கம் மவுறு தான் இப்ப குறை !
அப்படி சிரிக்காதேயா ! எரிச்சலா இருக்கு. உன்னால தான் என் பொழப்பு இப்ப சிரிப்பா சிரிக்கிது….
வந்தகுமாா் : நான் என்ன பண்ணுனேன் தலைவரே ?
சுடாலின் : உன்ன எவன்யா நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவிய ராசினாமா பண்ண சொன்னது, நீ ராசினாமா பண்ணுனதுனால தானே இடைதோ்தல் வந்திச்சி…
அதனால தானே நான் பிரசாரம் பண்ண வந்தேன் !
அதனால தானே அசுரன் படம் பாா்க்க போனேன் !
அதனால தானே பஞ்சமி நிலம் பத்தி பேசுனேன் !
அதனால தானே எல்லாவனுகளும் அண்ணா அறிவாலயம்-முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம்னு சொல்லுறானுக !
அதனால தானே அத பற்றி பேச போன பொன்முடி மிசா பத்தி பேசுனான் !
அதனால தானே நான் மிசா கைதி இல்லைன்னு சொன்னானுக !
அதனால தானே நான் சிறையில் இருந்த ஆதாரமா என் அப்பா எழுதுன கடிதம் காட்டுனேன் !
அதனால தானே உதயநிதி எனக்குதான் பொறந்தானான்னு எல்லாவனும் கேட்குறானுக !
இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்யா !
வந்தகுமாா் : அடகடவுளே நான் எம்பி ஆனதுனால கன்னியாகுமரி தான் சீரழியுதுன்னு சொன்னானுக, இவரு அவரோட கட்சி, குடும்பம் சீரழியுறதுக்கும் நான் எம்பி ஆனது தான் காரணம்னு சொல்லுறாரே !!!!!!!!!!!!!
- வாட்ஸ்அப் உலாத்தலில் வசமாய் சிக்கியது