சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியிருக்கின்றன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடையும் இந்தத் தேர்வுகளை 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ALSO READ: சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியிருக்கின்றன.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவடையும் இந்தத் தேர்வுகளை 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply