வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர் கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்