பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை
வார வர்த்தகத்தின் 4வது நாளான இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.இன்று மாலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 28,226 புள்ளிகளாக உள்ளது.தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 8,734 புள்ளிகளாக உள்ளது.
*தங்கம், வெள்ளி மாலை விலை நிலவரம்*
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.2,809.
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.22,472.
24 கேரட் தங்கம் ஒரு சவரன் – 
வெள்ளி: ஒரு கிராம் – ரூ.45.80.
வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ரூ.42,835