எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை: தமிழிசை

முதலமைச்சர் எத்தனை திட்டங்களை வெளியிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று தலைமை செயலகத்தில் 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார். 500 மதுக்கடைகள் மூடல், வேலை செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகங்களுக்கு 50 சதவீதம் மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டார்.*