செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான கூட்டம்

Published:

IMG 20170821 WA0027 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்பந்தமாக
தென்காசி காவல்துறை துணை கண்காணிப் பாலர் மணிகண்டன் தலைமையில் சமதான கூட்டம்
நடத்தப்பட்டது. செங்கோட்டை குற்றாலம், புளியரை உள்ள இந்து முன்னணி, பா.ஜ.க
உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img