நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்பந்தமாக
தென்காசி காவல்துறை துணை கண்காணிப் பாலர் மணிகண்டன் தலைமையில் சமதான கூட்டம்
நடத்தப்பட்டது. செங்கோட்டை குற்றாலம், புளியரை உள்ள இந்து முன்னணி, பா.ஜ.க
உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான கூட்டம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்பந்தமாக தென்காசி காவல்துறை துணை கண்காணிப் பாலர் மணிகண்டன் தலைமையில் சமதான கூட்டம் நடத்தப்பட்டது. செங்கோட்டை குற்றாலம், புளியரை உள்ள இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். ALSO READ: தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!
1–2 minutes




Leave a Reply