முதலமைச்சர் பழனிசாமி – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன*
அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்தார் முதல்வர்.
கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிபாட்டுக் குழு அமைப்பு.
பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிப்பு. அவரே தலைமை ஒருங்கிணைப்பாளராக
அறிவிக்கப்பட்டார்.
நிதித்துறை பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு. நிதி அமைச்சராக இருந்த
ஜெயக்குமாருக்கு வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடு.



