உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, எம்.சி.ஜி. எனப்படும் மிகப் பழைமையான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால், மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதை அடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கியது. ALSO READ: தேசியக் கொடி ஏற்றி…
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, எம்.சி.ஜி. எனப்படும் மிகப் பழைமையான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால், மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதை அடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கியது.
Leave a Reply