விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்

Published:

IMG 20170916 WA0030 - 2026

முன்னாள் இந்திய விமானப்படை தளபதி அர்ஜன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ஜன் சிங் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.

1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் பிறந்தார்.
விமானப்படை தளபதி அர்ஜன் சிங்கிற்கு மத்திய அரசு பத்மவிபூஷண் வழங்கி
சிறப்பித்திருக்கிறது

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img