கீழப்பாவூரில் கலை நிகழ்ச்சி மூலம் விவசாய திட்டங்கள் ,தொழில் நுட்பங்கள் எடுத்துரைப்பு நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரம் மாநிலவிரிவாக்கதிட்டங்களின் உறுதுணைசீரமைப்புதிட்டத்தின் கீழ் வேளாண்மைதொழில்நுட்பமேலாண்மைமுகமையின் மூலம் (கலாஜாதா) கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் நிகழ்ச்சி கீழப்பாவூர் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைஉதவி இயக்குநார் கோ.செந்தில்குமார் தலைமையேற்று விவசாயிகளுக்குவேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்திகொண்டு இருக்கின்றமானியதிட்டங்கள்மற்றும் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார் அட்மா சேர்மன் வி.கே..கணபதிமுன்னிலை வகித்துவாழ்த்துரைவழங்கினார்,பேரிடர் மேலாண்மை கலைநிகழ்ச்சி குழுவினர் வேளாண்மைதொழில்நுட்ப மேலாண்மை முகமையில் செயல்படுத்தப்படும் பயிற்சி செயல்விளக்கம்,கல்விசுற்றுலா மற்றும் பண்ணைப்பள்ளி வேளாண்மைத்துறையில்செயல்படுத்தும் மண் மாதிரிசேகரிப்பு,சொட்டுநீர் பாசனம், கூட்டுபண்ணையம்…



Leave a Reply