ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த திருச்சி டாக்டர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். ALSO READ: தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!
திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
Leave a Reply