டி.வி. சானல்களில் ஆணுறை விளம்பரத்திற்கு கட்டுபாடுகள்விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,
"குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்க" அனுமதிக்கப்படக்கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
"குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்க" அனுமதிக்கப்படக்கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள் ஒழுங்குப்படுத்திட மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி இனி டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள இரவு 10 மணிக்குமேல் காலை 6 மணிக்குள் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.