திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. மாலையில் மகான் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர். ALSO READ: நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. மாலையில் மகான் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர்.
Leave a Reply