மதுரை: ஹிந்து சமுதாயத்தை பிரித்தறிவதே மதமாற்றுபவர்களின் வேலை என்று மதுரையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.
ஹிந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்று இரவு நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் பேசியவற்றின் காணொளித் தொகுப்பு…
https://youtu.be/yVeTY1HVFu0