teacher 1 - 2026ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending