December 5, 2025, 5:59 PM
26.7 C
Chennai

Tag: வாபஸ்

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! விளக்கம்…

ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்

ரேவதி,மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான வழக்கு ரத்து!

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் நேற்று ரத்து செய்தனர்.

சர்கார் கதை வருணுடையது; ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்! வழக்கு வாபஸ்!

சென்னை: சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதால், சர்கார் - வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!

இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!

முன்னாள் மத்திய அமைச்சர் நடந்த திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ்

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார்...

பேச்சுவார்த்தை-யில் சுமூக முடிவு : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள...

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை...

போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்!

இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும் காப்பி! : ரூ.5 ஆயிரம் நோட்டு வாபஸ்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டை திரும்ப பெற்று கொள்ள அந்நாட்டு பார்லிமென்ட் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது...