November 30, 2021, 2:23 am
More

    25-ம் தேதி முதல் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்: கமல்ஹாசன்

    03 May 10 Kamal - 1இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்துக்கான புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் சென்னையில் நடக்கிறது. வரும் 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கும். 30, 31 மற்றும் ஜூன் 1-ம் தேதி ஒருங்கிணைத்தல் மற்றும் சமர்ப்பித்தல் நடைபெறும். அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் வரும் 25-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    369FollowersFollow
    46FollowersFollow
    74FollowersFollow
    1,756FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-