ஷாங்ரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய்வரை தர பாஜக முன்வந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாராசாமி செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டை முன்வைத்ததும், அதை பாஜக மறுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Expect good sense will prevail over the greedy JDS MLAs after Deve Gowda’s briefings and join the assembly and vote for BJP.
காஙà¯à®•ிரஸ௠வெறà¯à®±à®¿ பெறாமல௠இரà¯à®•à¯à®•, தேவகவà¯à®Ÿà®¾ கடà¯à®šà®¿à®¯à®¿à®©à¯ வேடà¯à®ªà®¾à®³à®°à¯à®•ளà¯à®•à¯à®•௠எதிராக பிஜேபி டமà¯à®®à®¿ வேடà¯à®ªà®¾à®³à®°à¯à®•ளை நிறà¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯ ஆகவே பிஜேபி வேடà¯à®ªà®¾à®³à®°à¯à®•ள௠டெபாசிடà¯à®Ÿà¯à®•ளை கூட இழநà¯à®¤à®©à®°à¯. இநà¯à®¤ உணà¯à®®à¯ˆà®¯à¯ˆ தேவகவà¯à®Ÿà®¾ கடà¯à®šà®¿à®¯à®¿à®©à¯ அனைதà¯à®¤à¯ எம௠எல௠எகà¯à®•ளà¯à®®à¯ அறிநà¯à®¤à¯‡ வைதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•ினà¯à®±à®©à®°à¯. ஆகவே அவரà¯à®•ள௠சிலபேர௠நிசà¯à®šà®¯à®®à®¾à®• சில பேர௠பிஜேபி கடà¯à®šà®¿à®¯à¯ˆ ஆதரிபà¯à®ªà®¾à®°à¯à®•ளà¯
Bjbயின௠பதவி வெறி
IT IS FUNNY THAT PEOPLE WHO ALL COME TO RULE OVER THE PLACES ON THE PLEDGE OF UPLIFTING THE POOR ALWAYS MEET IN LUXURY HOELS, THEY CANNOT DISCUSS WITHOUT SUCH COMFORT. INDIA WILL ALWAYS PROGRESS