சொகுசு ஹோட்டலில் மஜத எம்எல்ஏ.,களை சந்தித்தார் தேவகவுடா

Published:

10 May17 deva gowda - 2026ஷாங்ரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய்வரை தர பாஜக முன்வந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாராசாமி செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டை முன்வைத்ததும், அதை பாஜக மறுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img