சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான உணவருந்தலாம்.டிக்கெட்டை காட்டினால் உணவின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்தச் சலுகை நாளை முதல் 2 வாரங்களுக்கு உள்ளது.ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது
காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு
Popular Categories



