‘காலா’ படத்தை திரையிட முடியாது: சென்னை கமலா தியேட்டர் அதிரடி முடிவு

Published:

kamala e1528276613307 - 2026 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. இந்த நிலையில் சென்னை கமலா திரையரங்கில் உள்ள ஒரு ஸ்க்ரீனில் ‘காலா’ படத்தை வெளியிட தியேட்டர் நிர்வாகம் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென ‘காலா’ படத்தை வெளியிட முடியாது என்று அந்த தியேட்டரின் நிர்வாகி அறிவித்துள்ளார்.

kaala relea - 2026‘காலா’ படத்திற்காக அதிக கட்டணம் வசூலிக்க விநியோகிஸ்தர் தரப்பு கேட்டதாகவும், பொதுமக்களிடம் விதிமீறி அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் காலா’ படத்தை திரையிடவில்லை என்றும் தியேட்டர் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

நாளை காலா படத்திற்கு பதிலாக ‘ஜூராசிக் வேர்ல்டு திரைப்படம் திரையிடப்படும் என்றும் கமலா தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img