images 59 - 2026

தூத்துக்குடி வன்முறை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending