December 3, 2021, 1:06 pm
More

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் சென்னையில் நடத்திய இயக்குனர் கவுதமன் கைது

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    18 May 22 director - 1சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இயக்குனர் வ.கவுதமன் தலைமையில் திரண்ட இ்ளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் சென்னையில் நடத்திய இயக்குனர் வ.கவுதமன் கைது செய்யப்பட்டார்.

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,779FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-