சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இயக்குனர் வ.கவுதமன் தலைமையில் திரண்ட இ்ளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் சென்னையில் நடத்திய இயக்குனர் வ.கவுதமன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



