தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்காமல் இருக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hot this week


