11 June02 train - 2026கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending