கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Hot this week

