ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.