02 June28 Petrl Price - 2026பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending