லண்டன் போன ஸ்டாலின்! விம்பிள்டன் பார்த்து மகிழ்ச்சி!
லண்டனுக்கு பயணமாகியுள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விம்பிள்டன் போட்டியைக் கண்டு ரசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், தாம் சென்னையில் பிறந்த தலைசிறந்த டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜை சந்தித்து மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championships and to meet with Chennai-born tennis legend Vijay Amritraj in London. pic.twitter.com/uI1dm76HAO — M.K.Stalin…
லண்டனுக்கு பயணமாகியுள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விம்பிள்டன் போட்டியைக் கண்டு ரசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், தாம் சென்னையில் பிறந்த தலைசிறந்த டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜை சந்தித்து மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championships and to meet with Chennai-born tennis legend Vijay Amritraj in London. pic.twitter.com/uI1dm76HAO
Leave a Reply