லண்டனுக்கு பயணமாகியுள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விம்பிள்டன் போட்டியைக் கண்டு ரசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், தாம் சென்னையில் பிறந்த தலைசிறந்த டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜை சந்தித்து மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championships and to meet with Chennai-born tennis legend Vijay Amritraj in London. pic.twitter.com/uI1dm76HAO
— M.K.Stalin (@mkstalin) July 12, 2018




