October 26, 2021, 2:17 am
More

    ARTICLE - SECTIONS

    கருணாநிதியை சந்திக்க சென்னை திரும்பும் ரஜினி!

    IMG 20180730 174337 - 1ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கி நடைபெற்றது.

    சுமார் 27 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு தற்போது 2ம் கட்ட படப்பிடிப்புக்காக டேராடூன் சென்றுள்ளது. இதில் கலந்துகொள்ள ரஜினியும் டேராடூன் சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்தப் படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை சென்னை திரும்பும் ரஜினிகாந்த், காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,587FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-